தாய்க் கழகத்துடன் கை கோர்க்கிறாரா வைகோ?-வீடியோ
  • 7 years ago
முரசொலி பவளவிழாவில் பங்கேற்பதன் மூலம் திமுகவின் பொது நிகழ்ச்சியில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ பங்கேற்பதால், அவர் தாய்க்கழகத்துடன் மீண்டும் கூட்டணியில் சேர்வாரா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

MDMK chief Vaiko participating at DMK's public meeting raises the curiosity of will he join hands with dmk, as he is participating in dmk function after 11years.
Recommended