பவுன்சர் பந்து தாக்கி கிரிக்கெட் வீரர் மரணம்-வீடியோ

  • 7 years ago
அதிவேக பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில், பாகிஸ்தானின் முதல் தர போட்டி இளம் வீரர் ஜுபைர் அகமது, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

Pakistan Young cricketer Zubair Ahmed Passed away after being struck by bouncer in Mardan. Pakistan Cricket Board broke the news via their Twitter account Today.