தோனியை புகழ்ந்து தள்ளிய ஸ்காட் டைரிஸ்-வீடியோ

  • 7 years ago
"இந்தியாவின் முன்னாள் கேப்டன் டோணி மிகவும் அமைதியானவர். அவரின் அறைக்கதவுகள் அதிகாலை 3 மணிக்குக்கூட திறந்தே இருக்கும். சக வீரர்கள் அப்போதும் அவருடன் ஒரு கப் காஃபி குடித்துக்கொண்டே அணி முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்யலாம்" நெகிழ்ந்து பேசுகிறார் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ்.

Scott styris said, MS Dhoni is a 3 AM captain, he listens all the team members opinion.

Recommended