Bigg Boss Tamil, Oviya army gets angry with Snehan-Filmibeat Tamil
  • 7 years ago
பிக் பாஸ் வீட்டில் ஓவியாவை அழ வைத்ததை பார்த்து ஓவியா ஆர்மிக்காரர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.ஓவியாவுக்கு ஆதரவாக இப்படி ஒரு ஆர்மி உருவாகும் என்று பிக் பாஸ் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு ஓவியா மீது அந்த ஆர்மி வெறித்தனமான பாசம் வைத்துள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஓவியாவை அழ வைத்ததும், சினேகன் பாய்ந்து போய் கட்டிப்பிடித்ததும் ஓவியா ஆர்மிக்காரர்களை கோபம் அடைய வைத்துள்ளது.

Oviya Army is angry with Snehan and other Big Boss contestants for making Oviya cry.
Recommended