Abdul kalam Memorial opening by PM Modi on 27th July-Oneindia Tamil

  • 7 years ago
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் நினைவிடத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். இதனால் ராமேஸ்வரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Abdul kalam Memorial opening by PM Modi on 27th July.

Recommended