Petrol Bomb Attack In Madurai-Oneindia Tamil

  • 7 years ago
மதுரை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த பாலன் என்பவரின் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் எரிந்து சேதமானது மேலும் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Petrol Bomb Attack In Madurai.

Recommended