Ravi Shastri Applies For India Coach | Devilliers Must Quit His Capitancy-Oneindia Tamil

  • 7 years ago
முன்னாள் ஆல் ரவுண்டரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குநருமான ரவி

சாஸ்திரி, அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக

அறிவித்துள்ளார். இதனால் போட்டி மீண்டும் சூடாகியுள்ளது.முன்பு இந்திய அணியின்

இயக்குநராக இருந்தவர் ரவி சாஸ்திரி. தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கடந்த

ஆண்டு போட்டியிட்டவர். அந்தப் போட்டியில் கும்ப்ளேவிடம் தோல்வியைத்

தழுவினார்.தற்போது கும்ப்ளே பதவியிலிருந்து விலகி விட்டதால் அந்தப் பதவிக்கு ரவி

சாஸ்திரி போட்டியிடவுள்ளார். ரவி சாஸ்திரி விண்ணப்பித்தால் அவருக்கே பதவி

கிடைக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

Former all-rounder Ravi Shastri is all set to appy for

India head coach job and if a medi report is to be

believed, he is "favourite" to get the nod from the Board

of Control for Cricket in India (BCCI).

டிவில்லியர்ஸ் பழையபடி பேட்டிங்கில் சாதிக்க கேப்டன்ஷிப்பை விட வேண்டும் என்று,

முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் அறிவுறுத்தியுள்ளார்.ஹசிம் ஆம்லா

டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பை துறந்தபிறகு, 2016ல் டிவில்லியர்ஸ் கேப்டனாக

நியமிக்கப்பட்டார். கடந்த டிசம்பரில் டிவில்லியர்ஸ் இந்த பொறுப்பை விட்டு

வெளியேவந்தார். பாப்டுப்ளசிஸ் கேப்டனாக்கப்பட்டார்.
சமீபகாலமாக டிவில்லியர்ஸ் பேட்டிங் சொதப்பிக்கொண்டுள்ளது.
Former South Africa skipper Graeme Smith has advised a

struggling AB De Villiers to focus on limited overs cricket

and give up the One-day International (ODI) captaincy to

fully concentrate on his batting.

Recommended