Modi meets American President Trump today for the first time-Oneindia Tamil

  • 7 years ago
அரசுமுறை பயணமாக அமெரிக்க உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இதனைத்தொடர்ந்து மோடி அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் நேரில் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது ராணுவ கூட்டுறவு, சர்வதேச அளவிலான உறவு, வர்த்தகம், எரிசக்தி துறை தொடர்பான விஷயங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

PM Modi will meet President Donald Trump at 3.30 EST today and two leader will deliver joint statement after the meeting.

Recommended