No adulteration in Tamilnadu milk sample says Pune Laboratory - Oneindia Tamil

  • 7 years ago
தமிழகத்தில் இருந்து பரிசோதனைக்காக புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பிய பாலில் ரசாயனம் கலப்பு இல்லை என்று அந்த ஆய்வக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Pune laboratory reports regarding TN milk samples rare ready and it says that no toxics in it

Recommended