நடிகர் தனுஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்டோர் கிரிக்கெட் போட்டியை காண பர்மிங்ஹாம் பறந்துள்ளனர். இதில் மழை கேப்பில் தனுஷ், சச்சினுடன் போட்டோ எடுத்துள்ளார்.இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தனுஷ், கிரிக்கெட் உலகின் ஒரே கடவுள் சச்சினை தரிசித்தேன் என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.