Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/12/2017
சமூக வலைத்தளத்தில் பாஜகவினர் செய்து வரும் பிரசாரங்களுக்குப் பதிலடி தரும் வகையில் தனது சமூக வலைத்தள பிரிவுக்கு கூடுதல் கவனம் கொடுக்க ஆரம்பித்துள்ளது காங்கிரஸ் கட்சி. சமூக வலைத்தள பிரிவு தலைவராக நடிகை ரம்யாவை அது நியமித்துள்ளது.

Actress and former Mandya MP "Kuthu" Ramya has been appointed as the president of AICC's Social media wing to tame the BJP campaign.

Category

🗞
News

Recommended