அசுர குல திலகம் இரணிய மாமன்னன் இந்திர லோகத்தைத் தன் வசப்படுத்திக் கொண்டு நாரணன் வசிக்கும் வைகுண்டத்தின் மேல் படை எடுத்துச் சென்ற பொழுது அங்கு யாரும் இல்லை என்று கூறுகிறான் , கதாகாலட்சேபம் செய்யும் ஆசிரியன் !
FILM : BAKTHA PIRAGLADHA SONG : THIMIKIDA THIMIKIDA SINGERS : T.M.SOUNDARARAJAN A.L.RAGAVAN MUSIC : S.RAJESWARA RAO RAJAGOPAL KRISHNAN LYRICS : V.SEETHARAMAN YEAR : 1967