Fire Accident in Kaneyam Coir Mill- Oneindia Tamil

  • 7 years ago
திருப்பூர் காங்கேயம் தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த 85 ரூபாய் மதிப்பிலான கயிறுகள் எரிந்து நாசமாகின.

திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கயிறுகள் எரிந்து நாசமானது.
திருப்பூர் காங்கேயம் அருகேயுள்ள
அர்த்தநாரிபாளையத்தில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் ஆலை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
அங்கு ஏற்றுமதிக்காக தயார் செய்து வைத்திருந்த 85 லட்சம் மதிப்புள்ள கயிறு தீயில் கருகியது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 3 மணிநேரம் தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Near Thiruppur Kangeyam fire accident was happened in a coir mill
and 85 lacks rupees worth coir become waste.

For More Updates Follow Us On

Get Instant News Updates
http://tamil.oneindia.com/

Get Latest Entertainment Updates
http://tamil.filmibeat.com/

Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos
https://www.youtube.com/user/OneindiaTamil

Follow Us On G+
https://plus.google.com/+OneindiaTamil

Like Us On Facebook
https://www.facebook.com/oneindiatamil

Follow Us On Twitter
https://twitter.com/thatsTamil

Download Our Oneindia Tamil Android App
https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp

Download Our Oneindia Tamil iTunes App
https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711

Recommended