Search
Library
Log in
Watch fullscreen
6 years ago

Yeliyum Punnaiyum - Chellame Chellam - Cartoon/Animated Tamil Rhymes For Chutties

Chellame Chellam
Chellame Chellam
Subscribe here: http://www.youtube.com/user/MagicboxTamRhy?sub_confirmation=1

MAGIC BOX ANIMATION PROUDLY PRESENTS

Tamil Cartoon / Animated Rhymes and Songs

Singer : Surmugi

Chellame Chellam (Papa Pattu)

"YELIYUM PUNNAIYUM" (Rat and Dog)

 (வளைக்குள் இருக்கும் எலிக்கும் வெளியில் நிற்கும் பூனைக்கும் நடக்கும் உரையாடல் )

பூனை - எலியம்மா, எலியம்மா,
எட்டி பாரம்மா.
இனிமை யான பண்டம் இங்கே
இருக்கு தேஅம்மா .

எலி - பூனையாரே, பூனையாரே,
என்ன பண்டமோ?
போளி, அல்வா, பூந்தி என்று 
புரியச் சொல்லுமே !

பூனை -வளையை விட்டு வெளியில் வந்தால் 
தெ ரிந்து கொள்ளலாம் .
வாய்க்கு இனிய பண்டம் இதனை 
உண்டு மகிழலாம் .

எலி - பொந்து வழியாய் அந்த இனிப்புப் 
பண்டந் தன்னையே 
போட்டு விட்டுப் போக லாமே!
பூனை நண்பரே .

பூனை - என்ன செய்வேன்? இந்தப் பொந்தோ 
சின்னஞ் சிறியது .
என்னி டத்தில் இருக்கும்  பண்டம் 
மிகவும் பெரியது .

எலி - பிட்டுப் பிட்டுச் சிறிது சிறிதாய் 
எனது வளையிலே 
போட்டு  விட்டுப் போக லாமே 
பூனை நண்பரே .

பூனை - கல்லைப் போலக் கடின மாகப் 
பண்டம் இருப்பதால்,
கடித்துக் கொறிக்கும் சக்தி உன்போல் 
எனக்கும் இல்லையே !

எலி - இல்லை யானால்,தொல்லை யில்லை.
வளையின் வாயிலே 
இனிப்புப் பண்டம் அதனைப் போடடுச் 
செல்வீர் நண்பரே .

பூனை - வளையின் அருகே போட்டுச் சென்றால் 
என்ன ஆகுமோ ?
வட்ட மிட்டுத் திரியும் காகம் 
விட்டு வைக்குமோ ?

எலி - ஆசை காட்டி மோசம் செய்யும் 
அற்பப் பூனையே,
அசடு நானும் அல்ல,அல்ல.
அறிந்து கொள்ளுவாய்.

பூனை - அடடா. இதுபோல் நீயும் என்னை 
நினைக்க லாகுமோ ?
அருமை யான பண்டந் தன்னை 
மறுக்க லாகுமோ ?

எலி  - இனிப்பை நானும் தினப் தற்கோ 
வருந்தி அழைக்கிறாய் ?
இல்லை. இல்லை. என்னைப் பிடித்துத் 
தின்னப் பார்க்கிறாய் .

உலகில் உள்ள பண்டம் யாவும் 
கிடைப்ப தாயினும்,
உயிரைக் கொடுக்க உலகில் எவரும் 
துணிந்து வருவரோ ?

வளையை விட்டே உனது வயிற்றில் 
வந்து சேர்ந்திட் 
மடையனல்ல. வழியைப் பார்த்து 
நடையைக் கட்டுவாய் !


GIVE YOUR KIDS A BEST START IN LIFE
THANKS FOR WATCHING AND FOR ONLINE PURCHASE
VISIT US AT

http://www.abiramiaudio.com/dvds-chellame-chellam-tamil-vol-4-kuzhandai-paadalgal-dvd-p-4700.html


Connect with us:
google+: http://plus.google.com/+Magicboxani
facebook: https://www.facebook.com/tamilrhymes
twitter: https://twitter.com/magicboxani

Thanks for checking out the "MagicboxTamRhy" YouTube Channel!

Subscribe here: http://www.youtube.com/user/MagicboxTamRhy?sub_confirmation=1

Browse more videos

Browse more videos