Voulez-vous effacer les recherches récentes ?

Toutes les recherches récentes seront supprimées

எப்ப மாமா விடுதலை எப்ப மாமா தமிழீழம் விடுதலை எப்ப மாமா எம் விடுதலை எப்ப மாமா எம்மின விடுதலை

il y a 3 ans1 views

* "எப்ப மாமா விடுதலை? எப்ப மாமா தமிழீழம் விடுதலை? எப்ப மாமா எம் விடுதலை? எப்ப மாமா விடுதலை...எப்ப மாமா எம்மின விடுதலை"...!!!

[எனது நன்றிகள் :*: இறுவெட்டு : மாவீரமொழிகள் - ஒளித்தொகுப்பு : தமிழ்கலைமண்றம் சுவிஸ் - இசை அமைப்பு : இசைப்பிரியன் - பாடல் : எப்ப மாமா விடுதலை - பாடல் வரிகள் : கலைப்பரிதி - பாடும் குரல் : ரம்யா சிவா (சுவிஸ்) - வெளியீடு : அனைத்துலக தொடர்பகம் தமிழீழம்]

- மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]

87280 லிமோஸ்

பிரான்ஸ்

* "தமிழ் ஈழத் தாய் மண்ணின் விடுதலைதேடி...தமிழர்களின் விடுதலைதேடி முதலடிவைத்து முன் நின்ற எம் இதயத் தானைத் தலைவனே நீ வாழ்க...வாழ்க...வாழ்க"...!

* "பல ஆயிரம் ஆயிரம் வீரக் குழந்தைகளை உருவாக்கிய எம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தான் இந்த உலகிலேயே தலை சிறந்த அன்னை...தந்தை ஆவார்"...!

* "எம் அண்ணனே வாழ்க...வாழ்க...வாழ்க...என்றும் நீ...வாழமுடன்"...!

* "நீறுபூத்த நெருப்பாய் உள்ள எமது வலிகள்! உணர்வுகள்! வெகுவிரைவினில் பீறிட்டு எரிமலையாக வெடிக்கும்"...!

* "நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை! நாம் தனித் தமிழ் ஈழம் வென்று நந்திக்கடலில் மீண்டும் நீந்துவோம்"...!

* "காலம் எமக்கென்றொரு பணியைத் தந்திருக்கிறது...இது வீரவரலாறாகிப் போன எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரச் செல்வங்கள் தம் இறுதிக் கணத்தில் உச்சரித்த வீர வார்த்தைகள் இவை"...!

* "எமது தமிழீழ வீர மண்ணே! முள்ளிவாய்க்கால் வீர மண்ணே! உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்? தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்...பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா எம் நெஞ்சம்? என்றும் மறக்குமா எமது நெஞ்சம்?

இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

-பா.பாலா-

"புலிகளின்தாகம் தமிழீழத் தாயகம்"

* Web Site :

- https://www.facebook.com/pages/ஈழச்சூரியன்-தமிழீழம்/

- https://www.facebook.com/eelachsooriyan.tamileelam/

- http://www.facebook.com/balasingam.balakrishnan

- http://www.facebook.com/eelachsooriyan.tamileelam

- https://www.facebook.com/B.Bala87280Fr

- https://www.facebook.com/balasingam.sathasivam

- https://www.facebook.com/uthayakumary.balasingam.7

- http://www.facebook.com/Sooriya.Uthayam

- https://www.youtube.com/c/balasingam87

- http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala

- http://www.dailymotion.com/b-u-bala

- HTTP://TWITTER.COM/BALA87FR

- https://twitter.com/JaffnaBALA

- https://vimeo.com/user12779169/videos

- https://soundcloud.com/tamil-eelam

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala

- https://vimeo.com/user12779169/

- http://www.myspace.com/tamileelambalakrishnan87

- http://pulse.yahoo.com/y

- http://pulse.yahoo.com/BALASINGAMBALAKRISHNAN

* Google + : EelachSooriyan TamilEelam

* Google + : Balasingam87

* உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், தமிழ் திரைப் பாடல்கள் :

- http://www.dailymotion.com/b-u-bala

- https://www.youtube.com/c/balasingam87

- https://twitter.com/balasingam87

- https://twitter.com/JaffnaBALA

- Orkut: Balasingam Balakrishnan

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala

* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் யூடியூப் ஜ (YouTube ஜ) பார்வையிட :

EelachSooriyan TamilEelam

BALASINGAM87

* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் Dailymotion ஜ பார்வையிட :

Eelam-Yaal-Nallur-B-Bala

B-U-BALA

மீண்டும் சந்திப்போம் அதுவரை எனது புரச்சிகரமான வணக்கம் அனைத்து என் தாய்த் தமிழ் உறவுகளுக்கும்.

- நன்றி, வணக்கம். தமிழ் ஈழம் - யாழ் / நல்லூர் பா.பாலகிருஷ்ணன் - 87280 லிமோஸ், பிரான்ஸ்

Signaler cette vidéo

Quel est le problème ?

Intégrer la vidéo

எப்ப மாமா விடுதலை எப்ப மாமா தமிழீழம் விடுதலை எப்ப மாமா எம் விடுதலை எப்ப மாமா எம்மின விடுதலை
Lecture auto
<iframe frameborder="0" width="480" height="270" src="https://www.dailymotion.com/embed/video/x3fqpo5" allowfullscreen allow="autoplay"></iframe>
Intégrer la vidéo à votre site avec le code d'intégration ci-dessus