Ltte Veluppillai Pirapakaran Birthday Songs 2015 Ithu Puli Pirantha Man

  • il y a 9 ans
* "எம் தானைத் தலைவரின் ஆறுபத்தொராவது அகவையில் தலைவனின் பெருமை கூறி வெளிவருகின்றது...இது புலி பிறந்த மண்"...!!!

* "இது புலி பிறந்த மண் குறுவெட்டு...அறிமுகப் பாடல்கள்"...!

* "கார்த்திகை இருபத்தியாறு அன்று வெளிவருகின்றது இது புலி பிறந்த மண்"...!!!

* "தானைத் தலைவனின் அகவை ஆறுபத்தொன்றில் வெளிவருகின்றது இது புலி பிறந்த மண்"...!

எமது நிறுவனத்தின் சிறப்பு வெளியீடு : "இது புலி பிறந்த மண்" அணல்தெறிக்கும் பாடல் வரிகளுடன் எம் தானைத் தலைவன் பிறந்த கார்த்திகை இருபத்தியாறு அன்று வெளிவருகின்றது : இது புலி பிறந்த மண் குறுவட்டு.

புலிகளின்குரல் வானொலி நிறுவனத்தின் சிறப்பு வெளியீடு : "இது புலி பிறந்த மண்" இறுவட்டு.

எம் தானைத் தலைவர்! எமது தமிழீழத் தேசியத் தலைவர்! தமிழர்களின் தலைவர்! மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அகவை ஆறுபத்தி ஒன்றில் பத்துப் பாடல்கள் உள்ளடங்கிய "இது புலி பிறந்த மண்" : இறுவெட்டு.

பொறிகக்கும் பாடல் வரிகளுடன் எம் தானைத் தலைவரின் ஆறுபத்தொராவது அகவையில் தலைவனின் பெருமை கூறி வெளிவருகின்றது "இது புலி பிறந்த மண்" குறுவெட்டு.

* "கார்த்திகை இருபத்தியாறு அன்று வெளிவருகின்றது இது புலி பிறந்த மண்"...!!! - 2015

உருவாக்கம் - வெளியீடு : புலிகளின்குரல் வானொலி பிரான்ஸ்

* பிரான்ஸ் நாட்டில் வாழும் எம் உறவுகள் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்த நாள் அன்று [26-11-2015] நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

* உலகம் முழுவதும் உள்ள எம் உறவுகள் பெற்றுக்கொள்ள‌ : http://pulikalinkural.com/

- நன்றி, வணக்கம்.

-புலிகளின்குரல் வானொலி நிறுவனம்-

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

Recommandée