இன்று குளத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் இன்று தூத்துக்குடி வடகிழக்கு மாவட்டம் (விளாத்திகுளம் தொகுதி ) சார்பாக குளத்தூர் பகுதியில் பள்ளிக்கு அருகாமையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தியும் பூரணமதுவிலக்கை அமல்படுத்த கோரியும் இன்று நடைபெற்றகண்டன ஆர்ப்பாட்டம்...... NTK 20150726 Demonstration