எந்திரத்தனமான வாழ்க்கையின் நடுவே மனநிம்மதியை இழந்து மனிதர்கள் தவித்து வருகின்றனர். இதனால் மன அழுத்தம் மனிதனை ஆட்கொள்கின்றது. மனிதர்களது உள்ளத்தை ஆசுவாசப்படுத்த ஒரு அழகான வழியை அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள மனோதத்துவ ஆய்வாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஆய்வு குறித்து இன்றைய தினம் ஒரு தகவலில் ஓர் அலசல்!
Be the first to comment