சிற்பிகள் - எம்மை ஆளாக்கிய ஆசான்களுடன் ஒரு நிமிடம் part 1
  • 15 years ago
சிற்பிகள் - எம்மை ஆளாக்கிய ஆசான்களுடன் ஒரு நிமிடம்
எம்மை ஆளாக்கிய ஆசிரிய, ஆசிரியைக்கு முதற்கண் வணக்கம்!

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே
ஏதோ ஒன்றைத் தொலைத்தது போலே
ஏதோ மீண்டும் பிறந்தது போலே
தாயே என்னை வளர்ப்பது போலே
கண்களினோரம்...கண்ணீர் வருதே
Recommended