Iran -ல் Pakistan யார் மீது தாக்குதல் நடத்தினார்கள்? China- வுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு?

  • 4 months ago
Defence Digest With Nandhini | Pakistan Iran News

ஈரானில் இருந்து செயல்படுவதாக குற்றம்சாட்டி பாகிஸ்தான் இன்று தாக்குதல் நடத்திய பலுசிஸ்தான் விடுதலை முன்னணி Baloch Liberation Front, சீனாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்திய இயக்கம் என்கின்றனர் பாதுகாப்பு துறை வல்லுநர்கள்.

Here the details of why Pakistan target Baloch Liberation Front in Iran.

#Pakistan
#Iran
#DefenceWithNandhini
#AirStrike
#NandhiniGanesan
#Balochistan

~ED.71~HT.71~PR.54~

Recommended