திருநங்கைக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் மா சுப்பிரமணியன்!

  • 2 years ago
உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கான மாநில அளவிலான பயிலரங்கத்தில் அலுவலர்களின் செயல்பாடுகளை விமர்சித்த அமைச்சர் மா சுப்பிரமணியன். தேனி மாவட்ட அலுவலரை எழுப்பி கேள்வி.தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையை கவனித்து வருவதாக பேச்சு. புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட 9 நிறுவங்களுக்கு இதுவரை சீல் - அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி.

Recommended