ஈஷாவில் மஹாசிவராத்திரி விழாவை காண வந்த பிரபலங்கள்!

  • 2 years ago
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, சி.டி.ரவி, பாஜக முக்கிய நிர்வாகிகள், நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

Recommended