UP Assembly Election: வாக்காளர்களை மிரட்டிய BJP MLA Raja Singh..நடவடிக்கை எடுத்த Election Commission

  • 2 years ago
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் வெறுப்பை மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்காக தெலுங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Uttar Pradesh Assembly election: Telangana BJP MLA Raja Singh banned from giving public statements for 72 hours by Election Commission.

Recommended