Paahhhh Road Blank Out ஆகி பாதியில் நின்ற Pakistan Trip | Cherry Vlogs
  • 2 years ago
பாகிஸ்தான் Road Trip-ன் வெறித்தனமான இரண்டாவது நாள் இது. இப்போது நாக்ப்பூரில் இருந்து சாகர் செல்ல இருக்கிறோம்.

அதிகமான குளிர் காரணமாக பயணத்தின் போது ஏற்பட்ட சில சம்பவங்கள் பற்றியும், ஆளில்லாத காட்டுப்பகுதியில் எனது நடுங்க வைக்கும் Ride-யும் பார்த்து உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவிடவும்.

#PakistanTrip #MotoVlog #CherryVlogs
Recommended