Toyota Hilux Pick-up Truck Unveiled In India | Details In Tamil
  • 2 years ago
உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்கை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வந்த இந்த லைஃப் ஸ்டைல் ரக பிக்-அப் ட்ரக்கின் புக்கிங், டெலிவிரி மற்றும் விலை அறிவிக்கப்பட உள்ள கால அளவு உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

#toyota, #Toyotahilux, #pickuptruck
Recommended