15 to 18 வயதுள்ள மாணவர்களுக்கு COVID-19 Vaccine | Oneindia Tamil

  • 2 years ago
15 முதல் 18 வயதுடையோருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் 100 சதவீதம் தடுப்பூசி போட வேண்டும் என சோழிங்கநல்லூர் மண்டல மருத்துவ அலுவலர் மருத்துவர் சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

Coronavirus vaccine programme starts from 15 to 18 years today. Here is the ground report of Chennai Okkiyam Duraippakkam Government school.

#CoronaVaccine
#CovidVaccine
#Children

Recommended