ANNATHE - Official Trailer Review | Rajinikanth, Nayanthara, Siruthai Siva

  • 3 years ago
Superstar Rajinikanth's Annathe Official Trailer Release
டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளி தினமான நவம்பர் 4 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அனல் பறக்கும் , மாஸ் டிரைலரை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது.

Recommended