திருப்பதிக்கு நிகரான கொங்குத் திருப்பதி | 1,000 year old perumal temple near Coimbatore

  • 3 years ago
கோவை - மேற்கு மலைத்தொடரை ஒட்டி, நொய்யல் ஆற்றின் வட கரையில் அமைந்திருக்கிறது பரமேஸ்வரன் பாளையம் எனும் கிராமம். கொங்கு திருப்பதி என பிரசித்திபெற்ற, 1000 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு வேங்கடேச பெருமாள் கோயில் அமைந்திருப்பது, வாருங்கள் அந்த அழகிய திருக்கோயிலை...

Recommended