கொரோனா வைரஸ் நோய்த்தொற்று# உலர் உணவு வளங்குதல் 10/06/2021 #சிவஸ்ரீ கனகபாலச்சந்திரசிவாச்சாரியார்

  • vor 3 Jahren
#Corona virus infection #Dry food supply 10/06/2021 #Sivasree Kanagapalachandrasivachariyar
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலர் உணவு வளங்குதல்
10/06/2021 வியாழக்கிழமை
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு தெமட்டகொட பிரதேச ஆலயங்களில் பூஜை செய்கின்ற குருமார்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் தெமட்டகொட விபுலானந்த தமிழ் மகாவித்தியாலய முன்னாள் இந்துநாகரிக ஆசிரியரும் ஸ்ரீ சிவசக்திவிநாயகர் ஆலயபிரதம சிவாச்சாரியாருமான சிவஸ்ரீ கனகபாலச்சந்திரசிவாச்சாரியாரின்ஏற்பாட்டில் ஸ்ரீ சிவசக்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது.இவர்களுக்கான பொருட்களை வழங்கிய ஈஸ்வரன் பிரதர்ஸ் உரிமையாளர் திரு .வீரபாகுஐயா ,மற்றும்,திரு.மோகன்,அவர்களுக்கும்,இவற்றை ஒழுங்கமைத்துத்தந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான நண்பர் திரு.மகேந்திர டீ சில்வா ,மற்றும் எனது சிரேஷ்ட மாணவி செல்வி காயத்திரி விக்ரமசிங்க அவர்களுக்கும் குருமார்கள் சார்பாக நன்றிகளைத்தெரிவிப்பதோடு,எனது ஆசிகளையும் தெரிவிக்கின்றேன்- சிவஸ்ரீ கனகபாலச்சந்திரசிவாச்சாரியார்

------------------------------------------------------------------------------------
This video was a production from Worldkovil.com.

Visit our website:
http://worldkovil.com

Empfohlen