மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரிவியூ!

  • 3 years ago
டொயோட்டா அர்பன் க்ரூஸர் காம்பேக்ட் எஸ்யூவியை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு சமீபத்தில் கிடைத்தது. நகர பகுதிகளிலும், நெடுஞ்சாலைகளிலும் நாங்கள் இந்த காம்பேக்ட் எஸ்யூவியை ஓட்டி பார்த்து சோதனை செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த வீடியோவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Recommended