பிரபல கொரிய இயக்குநர் Kim Ki Duk மரணம் | Oneindia Tamil

  • 3 years ago
சர்வதேச அளவில் பிரபலமான தென் கொரிய இயக்குநர் கிம் கி டுக் கொரோனா தொற்று காரணமாக காலமானார். அவருக்கு வயது 59. 3 அயர்ன், பேட் கய், பவ், மொபியஸ், ப்ரீத் என ஏகப்பட்ட தரமான படங்களை இயக்கியவர்.

International fame Korean director Kim Ki Duk passed away due to corona virus. World Cinema fans mourns for his great loss.

#kimkiduk
#Koreanmovie

Recommended