CSK-யின் ரீஎன்ட்ரி குறித்து CSK சொன்னது என்ன தெரியுமா?

  • 4 years ago
IPL தொடரில், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது, MUMBAI அணி. இதற்கிடையே, மும்பை அணியின் பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ், இரண்டாண்டு தடைக்குப் பின் அடுத்த சீசனில் களமிறங்க உள்ளது. நடந்து முடிந்த சீசனிலேயே, பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி, CSK-யின் ரீஎன்ட்ரி குறித்துதான்.

Recommended