கண்முன்னே மண்ணுக்குள் புதைந்த வீடு...மலப்புரத்தில் நடந்த சோகம்!

  • 4 years ago
மழையோடு சேர்த்து கடும் நிலச்சரிவு ஏற்பட `நிலச்சரிவு வருகிறது ஓடுங்கள்' எனக் கத்தியபடியே சரத் ஓட அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துள்ளது.

Recommended