Vijayakanth Should Think Before He Speaks | T Rajendar

  • 4 years ago
''எனக்கும் அவருக்கும் என்ன வாய்க்கா வரப்புத் தகராறா? முன்னாடி நானும் விஜயகாந்த்தும் ஓரளவு நண்பர்கள். நான் இப்படிச் சொல்றதுக்கு விஜயகாந்த் என்ன பதில் சொல்வாருன்னு தெரியாது. 'நண்பர்களா... நானும் டி.ஆரும் என்ன பம்பரம் விட்டு விளையாண்டோமா?’னு அவர் கேட்டாலும் கேட்ருவார்." - டி.ராஜேந்தர்!

Recommended