சென்னை உள்ளிட்ட வட கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை! #DecAlert

  • 4 years ago
ஒகி புயலின் ருத்ரதாண்டவம் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ஒகி புயல் ஒட்டுமொத்த மாவட்டத்தையுமே உருக்குலைத்துப் போட்டிருக்கிறது.




the storm sagar is here right after ochki

Recommended