South Africa Cricketக்கு தடை விதிக்கப்படுமா? ICC அதிரடி | OneIndia Tamil

  • 4 years ago
ICC focuses on the South African cricket board after the government investigation


2020 ஐபிஎல்லில் தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் பிசியாக உள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு மொத்தமாக தடை விதிக்க ஐசிசி நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகிறது.

Recommended