Dhoni-க்கு என்னோட Mark 4/10 - Virender Sehwag | Oneindia Tamil
  • 4 years ago
2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய போது பலரும் அந்த அணியை புகழ்ந்து தள்ளினர். கேப்டன் தோனி கேப்டன்சியில் மீண்டும் முத்திரை பதித்தார், சரியான அணியை தேர்வு செய்தார், தன் பேட்டிங் வரிசையை இளம் வீரர்களுக்கு அளித்தார் என்றெல்லாம் தோனியை பாராட்டினார்கள்.

IPL 2020 News in Tamil : 2 errors in Dhoni captaincy says Virender Sehwag. He points out giving overs to spinners while Samson was hitting sixes is a mistake.

#IPL2020
#CSK
#Sehwag

Recommended