தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் டேனியல் ராஜ் தலைமையில் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறை ஆய்வாளர் பானுமதி இணைந்து பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு!

  • 4 years ago
சென்னை பெருங்களத்தூரில் சாலையைக் கடக்கும்போது விபத்துக்கள் அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் நடவடிக்கையாக தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் டேனியல் ராஜ் தலைமையில் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறை ஆய்வாளர் பானுமதி இணைந்து பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு! தொகுப்பு ஸ்டாலின்

Recommended