China-வும் பேச்சு வார்த்தைக்கு OK | Ajit Doval | Oneindia Tamil
  • 4 years ago
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் பதற்றத்தை தணிக்க ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளுக்கும் இடையே முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்தப் பேச்சுவார்த்தை துவங்க இருக்கிறது.

90-minute meeting of the CSG Military talks date awaited

#IndiaChinaBorder
#IndiaChinaTalks
Recommended