ரஷ்யாவின் கொரோனா நோய்த்தடுப்பு மருந்து நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைக்குமா?

  • 4 years ago
ரஷ்யா தயாரித்து வரும் கொரோனாவுக்கான ஸ்புட்னிக் (Sputnik-V) தடுப்பு மருந்து வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் Fund தலைமை செயல் அதிகாரி கிரில் டிமித்ரிவ் தெரிவித்துள்ளார்.

Russia's RDIF CEO Kirill Dmitriev said that Covid vaccine will be available in India.

#CoronaVaccine
#RussiaVaccine

Recommended