India China Border Fight-ல் China-வறுத்தெடுக்கும் America | White House Statment

  • 4 years ago
இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு எதிரான பெய்ஜிங்கின் ஆக்கிரோஷமான நிலைப்பாடானது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தன்மையை உறுதிப்படுத்துகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கோளிட்டதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி கூறியுள்ளார்.


India-China Border Fight: US Keeping Close Watch, This is How China Unleashes Aggression, Says Donald Trump



#IndiaChinaBorderFight
#IndiaChinaBorder

Recommended