ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் ஹசீனா சையத்

  • 4 years ago
சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை மகிளா காங்கிரஸ் தேசியச்செயலாளர் ஹசீனா சையத் வழங்கினார்.

mahila congress national secretary haseena syed provide rice,vegtables to poors

Recommended