"என்னை அந்த அடி அடிச்சாங்களே..சாமி என்ன செஞ்சுச்சு.. அதான் நானே".. பதற வைத்த ரமேஷ்! - வீடியோ

  • 4 years ago
கன்னியாகுமரி: "என்னை அப்படி போட்டு அடிச்சவங்களை, அந்த சாமி எதுவுமே செய்யல.. அப்பறம் எதுக்கு அங்கே சும்மா உட்கார்ந்துட்டு... அதான்" என்று லவ் தோல்வியில் ரமேஷ் செய்த காரியம் ஒன்று பதற வைத்துள்ளது!

Recommended