Auto Expo 2020: ஆட்டோ எக்ஸ்போ 2020: புதிய மாடல்களுடன் கெத்து காட்டிய மாருதி சுஸுகி!

  • 4 years ago
ஆட்டோ எக்ஸ்போ 2020 இன்று (பிப்ரவரி 5) அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இதில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, பல்வேறு புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது.

Recommended