Locust threats in Gujarat and Rajasthan

  • 4 years ago
#locust

காப்பான் பட பாணியில் பாகிஸ்தானில் இருந்து மொத்தமாக பறந்து வரும் வெட்டுக்கிளிகள்.. குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சில மணி நேரத்தில் மொத்த பயிர்களை அழித்து நாசம் செய்து அதிரவைத்தன... இப்போது அவை பஞ்சாபில் முகாமிட்டு பயிர்களை அழித்து வருவதால், விவசாயிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

Gujarat and rajasthan and punjab faces locust threat. Ravaging crops spread across more than 6,000 hectares of farmland in the worst affect

Recommended