Ganguly Says Winning 7 ICC Tournaments Will Make Virat Greatest

  • 5 years ago
#ganguly
#kohli

இந்திய அணியின் செயல்பாடு பற்றி புதிய பிசிசிஐ தலைவர் ஆகப் போகும் கங்குலியிடம் கேட்ட போது, கேப்டன் கோலியின் குறிப்பிட்ட தோல்வியை மறைமுகமாக சுட்டிக் காட்டி, அவர் அதை சரி செய்வார் என நம்புவதாக கூறினார்.

Sourav Ganguly points out Kohli’s only issue in Indian team. It is about India’s drought in winning ICC tournaments.

Recommended