அரசியலுக்கு வருகிறார் சிம்பு ? | Simbu Political Entry

  • 5 years ago

நடிகர் சிம்பு விரைவில் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் சிம்பு தனக்கென பெரிய ரசிகர் படையையே வைத்திருக்கிறார்

"Once #STR returns back to Chennai, he plans to meet important representatives of his fans club members, discuss certain changes & improvements that can be made in the organization.

Recommended