United States was prepared to respond to the devastating attacks in Saudi Arabia

  • 5 years ago
சவுதி அரேபியாவில் இரண்டு எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான பேரழிவுகரமான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.


US President Donald Trump said Sunday that the United States was prepared to respond to the devastating attacks on two oil installations in Saudi Arabia that halved the state oil company's production output.

Recommended