TNPL 2019 | கோவை அணியை புரட்டிப் போட்ட சேப்பாக்..அசத்தல் வெற்றி!- வீடியோ

  • 5 years ago
TNPL 2019 : Chepuk super gillies vs kovai kings match results and highlights.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை கிங்ஸ் இடையே ஆன லீக் போட்டியில் சேப்பாக் அணி எளிதாக வெற்றி பெற்றது. கோவை கிங்ஸ் அணியின் பேட்டிங் படு மோசமாக இருந்தது. பந்துவீச்சிலும் அந்த அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

#TNPL2019

Recommended