Bigg Boss 3 Tamil: Day 9: மீரா கத்தியது போல் வனிதாவை கத்தினாள் என்ன ஆவது
- 5 years ago
Bigg Boss 3 Tamil: Promo 1 Highlights.
இன்று வெளியான புரமோவில் மீரா மிதுனை கவின் திட்டிய போது வீட்டின் கேப்டனான
மோகன் வைத்யா எதுவும் பேசவில்லை. ஆனால் கவினுக்கு மீரா பதிலடி கொடுத்தபோது
மட்டும் அவரிடம் எகிறினார்.
#BiggBoss3
#Contestants
#BB3